
மிகவும் பிற்படுத்தப்பட்டோருக் கான இடஒதுக்கீட்டில் வன்னியர் களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி பிறப்பிக்கப்பட்ட சட் டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இதுதொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி பாலமுரளி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3ntSBcy
0 Comments