https://ift.tt/3skDWBk

கோடை வெளியிலை சமாளிக்க ஆம்பூரில் போக்குவரத்து காவலர் களுக்கு மோர் மற்றும் எலுமிச்சை சாறு நேற்று வழங்கப்பட்டது.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் தாக்கம் அதிகரித்து வருகிறது. கோடை வெயிலை சமாளிக்கவும், போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபடும் போக்குவரத்து காவலர்களின் உடல் சூட்டை தணிக்கவும், அவர்களை உற்சாகப்படுத்தவும், பணியில் உள்ள காவலர்களுக்கு தினசரி 3 முறை மோர், எலுமிச்சை சாறு, தர்ப்பூணி, வெள்ளரிக்காய் உள்ளிட்ட உடலுக்கு குளிர்ச்சி தரும் உணவுப்பொருட்களை வழங்க திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் உத்தரவிட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3a4qjjx

Post a Comment

0 Comments