https://ift.tt/3tlATKC

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மதுரை திருப்பரங்குன்றத்தை சேர்ந்த விவசாயிகள் ஒன்று சேர்ந்து சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனம் செய்துவிட்டு கோயில் நிலத்தில் 4 ஏர்களில் மாடுகளை பூட்டி உழவு செய்தனர்.

தமிழ்ப் புத்தாண்டான சித்திரை வருடப் பிறப்பை முன்னிட்டு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மூலவருக்கு தங்கக் கவசம் அலங்காரம் செய்யப்பட்டது. மேலும் மூலவர் சன்னதியிலுள்ள கற்பக விநாயகர், சத்தியகிரீஸ்வரர், துர்க்கை அம்மன், பவளக்கனிவாய் பெரு மாள் சுவாமிக்கு வெள்ளிக் கவசம் அலங்காரம் செய்யப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3mOQJee

Post a Comment

0 Comments