https://ift.tt/3uOAbG0

கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னிப்பூ, கும்பப்பூ என இருபோகநெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. கடந்த இரு ஆண்டுகளாக நெல் சாகுபடிக்கான பாசன நீர் தட்டுப்பாடின்றி கிடைத்தது. தற்போதும் அணைகளில் போதிய தண்ணீர் இருப்பு உள்ளது. பேச்சிப்பாறை அணையில் 39.50 அடி, பெருஞ்சாணியில் 52.55 அடி தண்ணீர் உள்ளது. பரவலாக மழை பெய்து வருவதால் ஜூன் மாதம்தொடங்கும் கன்னிப்பூ சாகுபடிக்கு தட்டுப்பாடின்றி தண்ணீர் கிடைக்கும் என, விவசாயிகள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

விவசாயிகள் மகிழ்ச்சி



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2RFu0G9

Post a Comment

0 Comments