
திருமணம் செய்துகொண்ட ஒரே நாளில் பள்ளி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார். இதுகுறித்து இளைஞரிடம் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகேயுள்ள ஒரு கிரா மத்தைச் சேர்ந்த பிளஸ் 1 படிக்கும் மாணவி, அதே பகுதியைச் சேர்ந்த முரளி (20) என்பவரை காதலித்து வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மாணவியுடன் வீட்டைவிட்டு வெளியேறிய முரளி காட்பாடிக்கு வந்துள்ளார். மகளை, காணாமல் அதிர்ச்சியடைந்த பெற்றோர் போளூர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில் காவல் துறையினர் விசாரித்து வந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2Rz6vhG
0 Comments