
மதுரை ஆவின் நிறுவன பொது மேலாளர் எஸ்.கருணாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மதுரை ஆவின் நிறுவனம் நாள் ஒன்றுக்கு 2 லட்சத்து 10 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்து 1 லட்சத்து 75 ஆயிரம் லிட்டர் பால் விற்பனை செய்து வருகிறது. முதல்வர் அறிவித்தபடி இன்று முதல் (மே 16) ஆவின் பால் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ. 3 விலைக்குறைப்பு செய்யப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3eRrky6
0 Comments