
ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய கோவை இளைஞரை, தேசிய புலனாய்வு அமைப்பினர் மயிலாடுதுறையில் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் நீடூரில் உள்ள ஒரு கோழி இறைச்சிக் கடையில் கோவையைச் சேர்ந்த அப்துல்ரகுமான் மகன் முகம்மது ஆசிக்(30) என்பவர் கடந்த சில மாதங்களாக வேலை பார்த்து வந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3wFtCqb
0 Comments