
முக்தி அடைந்த தேனி வேதபுரி சித்பவானந்த ஆஸ்ரம பீடாதிபதி பூஜ்ய ஓம்காரநந்த சுவாமியின் உடல் ஆசிரம வளாகத்தில் நேற்று அடக்கம் செய்யப்பட்டது.
தேனி மாவட்டம், அரண்மனைப்புதூர் அருகே சத்திரப்பட்டி சாலையில் வேதபுரி ஸ்வாமி சித்பவானந்த ஆசிரமம் உள்ளது. இதன் பீடாதிபதியாக இருந்தவர் பூஜ்ய ஓம்காரநந்த சுவாமி (65). இவருக்கு கடந்த சில வாரங்களுக்கு முன் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. கடந்த 3-ம் தேதி மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2SIqdIy
0 Comments