https://ift.tt/3bsxrGT

‘இந்து தமிழ்’ நாளிதழில் வெளியான செய்தியின் எதிரொலியாக, மாநகராட்சி மயான ஊழியர்களின் பணி நேரத்தை முறைப்படுத்த மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

‘இந்து தமிழ்’ நாளிதழில் கடந்த 15-ம் தேதி, ‘மயானங்களுக்கு வரும் சடலங்கள் அதிகரிப்பால் வேலைப் பளு, மன அழுத்தத்தால் அவதிக்குள்ளாகும் பணியாளர்கள்’ என்ற தலைப்பில் செய்தி வெளியாகி இருந்தது. இதனிடையே, சென்னை எழும்பூர் டான்பாஸ்கோ பள்ளி வளாகத்தில், அப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் 104 படுக்கை வசதி கொண்ட கரோனா சிகிச்சை மையத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. அதில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு பங்கேற்று திறந்து வைத்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3ePAriI

Post a Comment

0 Comments