https://ift.tt/3uglpI5

முதல்வராகப் பொறுப்பேற்க உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் யார் யாரை அமைச்சராக்குவது என்பது தொடர்பாக தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.

தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வென்றுள்ளது. 125 தொகுதிகளில் வென்றுள்ள திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. வரும் 7-ம் தேதி வெள்ளிக்கிழமை முதல்வராக ஸ்டாலினும், 32 அமைச்சர்களும் பதவியேற்க இருப்பதாக திமுகவினர் தெரிவிக்கின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/33pEmfX

Post a Comment

0 Comments