
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கடந்த 3 நாட்களில் 50.38 டன் திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அனுமதி அளித்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3fHTjzq
0 Comments