https://ift.tt/3yoYEnV

சென்னை மாநகராட்சி சார்பில் தினமும் 25 ஆயிரம் கரோனா தொற்று பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மண்டல கள ஒருங்கிணைப்பு குழுக்களுக்கு மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்பு பணிகள் மற்றும் அரசு அறிவித்துள்ள ஊரடங்கை அமல்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ரிப்பன் மாளிகையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3416xln

Post a Comment

0 Comments