* ஆண்கள் வில்வித்தை காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜப்பானின் புருகவா டகாஹருவுடன் நேற்று மோதிய இந்திய வீரர் அடானு தாஸ் 4-6 என்ற கணக்கில் போராடி தோற்றார்.* மகளிர் 100 மீட்டர் ஓட்டத்தில் ஜமைக்கா வீராங்கனைகள் ஹெரா தாம்சன் (10.61 விநாடி), பிரேசர் பிரைஸ் (10.74), ஷெரிக்கா ஜாக்சன் (10.76) ஆகியோர் முறையே தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்று சாதனை படைத்தனர்.* குத்துச்சண்டையில் இந்தியாவின் பூஜா ராணி, அமித் பாங்கல் தோல்வியைத் தழுவினர்.
from Dinakaran.com |01 Aug 2021 https://ift.tt/3rJ8vlH
via IFTTT
0 Comments