ஜோதிடம்

ஆண்கள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் நம்பர் 1 வீரர் நோவாக் ஜோகோவிச் (செர்பியா) நேற்று வெண்கலப் பதக்கத்துக்காக ஸ்பெயினின் பாப்லோ கரினோ புஸ்டாவுடன் மோதினார். மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில் ஜோகோவிச் 4-6, 7-6 (8-6), 3-6 என்ற செட் கணக்கில் 2 மணி, 47 நிமிடம் போராடி தோற்று வெறுங்கையுடன் வெளியேறினார். இந்த ஆண்டு ஆஸி. ஓபன், பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டனில் தொடர்ச்சியாக சாம்பியன் பட்டம் வென்று பெடரர் மற்றும் நடாலின் சாதனையை சமன் செய்த அவரால், ஒலிம்பிக்சில் ஒரு வெண்கலப் பதக்கம் கூட வெல்ல முடியாதது மிகப் பெரிய ஏமாற்றமாக அமைந்தது.



from Dinakaran.com |01 Aug 2021 https://ift.tt/3C3y1XB
via IFTTT

Post a Comment

0 Comments