* டோக்கியோ ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகள் ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்படும் வகையில் வரலாற்று சிறப்புமிக்கதாக அமைந்தன என்று ஒன்றிய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.* நடுவரின் முடிவுக்கு அதிருப்தி தெரிவிக்கும் வகையில் நடந்துகொண்ட இந்திய அணி தொடக்க வீரர் கே.எல்.ராகுலுக்கு, போட்டிக்கான ஊதியத்தில் 15 சதவீத அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.* வங்கதேச அணியுடனான 3வது டி20ல் நியூசிலாந்து 52 ரன் வித்தியாசத்தில் வென்றது.
from Dinakaran.com |06 Sep 2021 https://ift.tt/2WR9eWr
via IFTTT
0 Comments