ஜோதிடம்

* இத்தாலியன் கிராண்ட் பிரீ பார்முலா 1 கார் பந்தயத்தில் நட்சத்திர வீரர்கள் லூயிஸ் ஹாமில்டன் (மெர்சிடிஸ்), மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் (ரெட் புல் ரேசிங் ஹோண்டா) ஓட்டிய கார்கள் மோதிக் கொண்டதால் இருவரும் போட்டியில் தொடர்ந்து பங்கேற்க முடியாமல் வெளியேறினர். இப்போட்டியில் மெக்லாரன் மெர்சிடிஸ் அணி வீரர்கள் டேனியல் ரிக்சியார்டோ முதல் இடமும், லேண்டோ நோரிஸ் 2வது இடமும் பிடித்தனர்.* மான்செஸ்டர் யுனைட்டட் அணிக்காக மீண்டும் களமிறங்கிய முதல் போட்டியிலேயே கிறிஸ்டியானோ ரொனால்டோ 2 கோல் போட்டு அசத்தினார். நியூகேஸல் யுனைட்டட் அணியுடனான இப்போட்டியில் மான்செஸ்டர் 4-1 என்ற கோல் கணக்கில் வென்றது.



from Dinakaran.com |13 Sep 2021 https://ift.tt/3A5SKbT
via IFTTT

Post a Comment

0 Comments