ஜோதிடம்

* இந்தியா-நேபாளம் இடையே நட்புரீதியாலான கால்பந்து தொடர் நடக்கிறது. காத்மாண்டுவில் நேற்று மாலை நடந்த முதல் ஆட்டம்  1-1 என்ற கோல் கணக்கில் ஆட்டம் டிராவில் முடிந்தது. அடுத்த ஆட்டம் நாளை மறுநாள் நடக்கும்.* பாரா ஒலிம்பிக்கில் உட்கார்ந்து விளையாடும் கைப்பந்து போட்டியில் பங்கேற்றுள்ள அமெரிக்க வீராங்கனை லோரா வெப்ஸ்டர் இப்போது 5 மாத கர்ப்பிணி. * அயர்லாந்துக்கு எதிரான உலக கோப்பை தகுதிச் சுற்று ஆட்டத்தில் போர்ச்சுகல் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிப் பெற்றது. அந்த 2கோல்களையும் அடித்த கிறிஸ்டியனோ ரொனால்டோ சர்வதேச ஆட்டங்களில் அதிக கோல்கள்(111) அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.



from Dinakaran.com |03 Sep 2021 https://ift.tt/3BEV2ie
via IFTTT

Post a Comment

0 Comments