* இங்கிலாந்து அணி தொடக்க வீரர் ஜேசன் ராய் காயம் அடைந்துள்ளதால், நடப்பு உலக கோப்பையில் அவரது பங்களிப்பு முடிவுக்கு வந்துள்ளது. இதைத் தொடர்ந்து அவருக்கு பதிலாக ஜேம்ஸ் வின்ஸ் இங்கிலாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். * உலக கோப்பை தொடரில் இந்திய அணி வெளியேறியது கடுமையாக விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், ‘ஐபிஎல் முக்கியமா? இல்லை உலக கோப்பையா?’ என்று முன்னாள் நட்சத்திரம் மதன் லால் கேள்வி எழுப்பியுள்ளார்.* ஆஸ்திரேலிய அணி 24 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து (2022 மார்ச்-ஏப்ரல்) 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டியில் விளையாட உள்ளது.
from Dinakaran.com |09 Nov 2021 https://ift.tt/3kfK8cQ
via IFTTT
0 Comments