ஜோதிடம்

உலக மகளிர் குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டி டிசம்பர் 4ம் தேதி முதல் 18ம் தேதி வரை துருக்கியின் இஸ்தான்புல் நகரில்  நடைபெற இருந்தது. ஐரோப்பியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால்  போட்டியை 2022 வரை ஒத்தி வைத்துள்ளதாக  சர்வதேச குத்துச் சண்டை சங்கம் (ஏஐபிஏ) அறிவித்துள்ளது. அதனால் இந்தியா அணியை தேர்வு செய்வதற்கான  தேசிய முகாம்  தாமதமாகும் என்று  இந்திய குத்துச்சண்டை  கூட்டமைப்பு அறிவித்துள்ளது. மேலும் இந்த தள்ளி வைப்பு காரணமாக இந்தியா சார்பில் பங்கேற்கும் வீராங்கனைளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.



from Dinakaran.com |12 Nov 2021 https://ift.tt/30c9bpS
via IFTTT

Post a Comment

0 Comments