சென்னையில் நடைபெற்ற கேஎப்பிஏ குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில், வியாசர்பாடி டான்பாஸ்கோ பள்ளி மாணவன் எஸ்.சூர்யா (10ம் வகுப்பு) 54 கிலோ எடை பிரிவில் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். வியாசர்பாடி டி.ஏ அகாடமியில் பயிற்சி பெற்று வரும் சூர்யா அடுத்து தேசிய அளவிலான போட்டிக்கு தயாராகி வருவதுடன், சாரணராக கொரானா தடுப்பு பணிகளிலும் வெள்ள நிவாரணப் பணிகளிலும் ஈடுபட்டுள்ளார்.
from Dinakaran.com |11 Dec 2021 https://ift.tt/3ELUERg
via IFTTT
0 Comments