சென்னை: தமிழக கால்பந்து அணி முன்னாள் வீரர் ஸ்டீபன் ஷத்ராக் (88 வயது) நேற்று முன்தினம் காலமானார். தமிழகம் சார்பில் தேசிய அளவிலான போட்டிகளில் கோல் கீப்பராக விளையாடி உள்ள ஸ்டீபன் விம்கோ, ஐசிஎப், மெட்ராஸ் டிஸ்ட்ரிக்ட் அணிகளுக்காகவும் விளையாடி உள்ளார். ஓய்வு பெற்ற பிறகு ஐசிஎப் பயிற்சியாளராகவும் செயல்பட்டுள்ளார்.
from Dinakaran.com |03 Jan 2022 https://ift.tt/349q72d
via IFTTT
0 Comments