ஜோதிடம்

மணிலா: பிலிப்பைன்சில் நடைபெறும் ஆசிய பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் விளையாட, இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தகுதி பெற்றார்.காலிறுதியில் சீனாவின் ஹி பிங் ஜியாவோவுடன் மோதிய சிந்து 21-9, 13-21, 21-19 என்ற செட் கணக்கில் போராடி வென்றார். விறுவிறுப்பான இப்போட்டி 1 மணி, 16 நிமிடத்துக்கு நீடித்தது.    



from Dinakaran.com |30 Apr 2022 https://ift.tt/xbA7ZVM
via IFTTT

Post a Comment

0 Comments