https://ift.tt/9FzKkLO

கோவை: "மண்ணைச் சேமிப்பது உங்கள் சொந்த குடும்பத்தையும் வருங்கால சந்ததியினரையும் காப்பாற்றுவதற்கு சமம்" என்று மண் காப்பதன் அவசியம் குறித்து நடிகர் அர்ஜுன் தெரிவித்தார்.

சத்குரு ஜக்கி வாசுதேவ் மண் வளத்தை பாதுகாப்பதற்காக 100 நாட்களில் 30,000 கிமீ மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்கு அனைத்து நாடுகளைச் சேர்ந்த அனைத்து துறை பிரபலங்களும் பொதுமக்களும் பேராதரவு அளித்து வருகின்றனர். திரைப்பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், விஞ்ஞானிகள், தொழில்துறையைச் சார்ந்தவர்களும் ஆதரவு தந்து விழிப்புணர்வை ஏற்படுத்த உதவி வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/eYgKyWD

Post a Comment

0 Comments