IND vs ENG | 10 விக்கெட்டுகளில் இந்தியா வேற லெவல் வெற்றி; அசத்திய பும்ரா ஆட்டநாயகன்

லண்டன்: 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வீழ்த்தி உள்ளது இந்திய கிரிக்கெட் அணி. பேட்டிங் மற்றும் பவுலிங் என அனைத்து யூனிட்டிலும் இந்திய அணி வீரர்கள் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர்கள் முடிந்த நிலையில் இரு அணிகளும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இப்போது சமர் செய்து வருகின்றன. ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments