தமிழகம்

தேர்தல் பிரச்சாரத்தின் முதல் நாளிலேயே விஜய் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக கூறி, சென்னை காவல்துறையினர் விஜய் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  

Post a Comment

0 Comments