Annamalai Latest News: 2026 சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 27 தொகுதிகளில் போட்டியிடும் நிலையில், இத்தேர்தலில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடவில்லை. அண்ணாமலை தேர்தலில் போட்டியிடாதது ஏன்? என்பதை அவரே சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து, தெளிவுப்படுத்தி உள்ளார்.
0 Comments