தமிழகம்

Tamil Nadu Electricity Shortage: தமிழ்நாட்டில் வரும் மே மாதம் கடும் மின்தட்டுபாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக மத்திய மின்துறை எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இந்நிலையில்,  மத்திய மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு முன்னுரிமை அடிப்படையில வழங்கப்படும் மின்சாரத்தை நிறுத்தக் கூடாது என அன்புமணி கோரிக்கை வைத்துள்ளார். இந்த விவகாரத்தின் முழு விவரம் இதோ...!

Post a Comment

0 Comments