Tamil Nadu Weatherman Latest Update: தமிழகத்தில் வெயிலின் தாக்கம் இருந்து வரும் நிலையில், நாளை முதல் மழை பெய்யக் கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும் என தெரிவித்துள்ளார்.
0 Comments