தமிழகம்

தேர்தல் முடிவுகளில் தொங்கு சட்டமன்றம் ஏற்படலாம் என்ற விவாதங்கள் அரசியல் வட்டாரங்களில் சூடுபிடித்து வருகின்றன. எந்தவொரு கட்சிக்கும் அறுதி பெரும்பான்மை கிடைக்காத சூழல் ஏற்பட்டால், மாநில ஆளுநரின் பங்கு மிக முக்கியமாக மாறும்.   

Post a Comment

0 Comments