TVK Minister Keerthana: தமிழக வெற்றிக் கழக அமைச்சர் கீர்த்தனா எம்எல்ஏவாக பதவியேற்கவில்லை. எம்எல்ஏவாக பொறுப்பேற்க வெற்றிச் சான்றிதழை சட்டப்பேரவைக்கு எடுத்து வராததல், அமைச்சர் கீர்த்தனா எம்எல்ஏவாக பதவியேற்கவில்லை. நேற்றைய தினமே இது தொடர்பாக அனைத்து எம்எல்ஏக்களுக்கு சட்டப்பேரவை அலுவலர் அறிவுறுத்திய நிலையில், அதனை மறந்து வந்ததாக கீர்த்தனா கூறியிருக்கிறார்.
0 Comments