தமிழகம்

AIADMK CV Shanmugam Tvk Supports: விஜய் தலைமையிலான தவெக ஆட்சிக்கு அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அறிவித்துள்ளது. இதன் மூலம், தமிழக வெற்றிக் கழகத்திற்கான ஆதரவு பெருகும். இதன் மூலம், தவெகவுக்கு ஆதரவு பெருகிறது.  அதிமுகவில் இருந்து சில எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவிக்கும் பட்சத்தில் அதனை விஜய் ஏற்றுக் கொண்டால்  தவெகவின் ஆட்சிக்கு எந்த சிக்கலும் ஐந்து வருடத்தில் நடக்காது என்பதே உண்மை.  

Post a Comment

0 Comments