தமிழகம்

CM Vijay On Tasmac Rules: தமிழகத்தில் 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மதுபானங்கள் விற்பனை செய்யக் கூடாது என டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வாடிக்கையாளர்களின் வயதில் சந்தேகம் இருந்தால் ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமம் போன்ற ஆவணங்களை சரிபார்த்து மதுபானம் வழங்க வேண்டும் என டாஸ்மாக் அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments