TVK 6 Cylinder Free Scheme: தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வாக்குறுதிகளில் மிகவும் முக்கியமானது ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர் திட்டம் தான். இப்போது கேஸ் சிலிண்டர் விலையும் உயர்ந்துள்ள நிலையில், இலவச கேஸ் சிலிண்டர் திட்டம் மக்களுக்கு பெரிதும் உதவியதாக இருக்கும். இந்த திட்டத்தில் முதல்வராக விஜய் பதவியேற்றதும் முதலில் கையெழுத்திடுவார் என தகவல் வெளியாகி உள்ளது.
0 Comments