Tamil Nadu Weather Latest Update: வளிமண்டல சுழற்சி மற்றும் பருவமழை காரணமாக இன்று 4 மாவட்டங்களில் மின கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் ஜூன் 11 வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வெயிலின் தாக்கம் படிப்படியாகக் குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments