தமிழகம்

Madurai Latest News Updates : தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பெண்களுக்கு பாதுகாப்பான ஆட்சி தருவோம் என்று கூறுகிறார் என்றும் ஆனால் அரசின்  நிலைமை அதிர்ச்சியளிப்பதாக உள்ளது என்றும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கடும் விமர்சனத்தை பதிவு செய்துள்ளது. இளம் பெண்ணின் உடல் நல மருத்துவ அறிக்கை கோரிய நீதிமன்றத்திற்கு, திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியின் அறிக்கை அதிர்ச்சி கொடுத்ததாக நீதிமன்றம் தெரிவித்தது.

Post a Comment

0 Comments