தமிழகம்

Kannagi nagar Hospital Infant Died: கண்ணகி நகர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில், மெர்சி என்ற கர்ப்பிணிப் பெண் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில், அவருக்கு அங்கு பணி புரியும் ஆயம்மாக்கள் சிகிச்சை அளித்துள்ளனர். அந்த பெண் மேல் சிகிச்சைக்காக திருவல்லிக்கேணி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில், அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்த பிறந்த நிலையில் அந்த குழந்தை இறந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.    

Post a Comment

0 Comments