Tamil Nadu ITI Direct Student Admission : அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் தற்போது நேரடி மாணவச் சேர்க்கைக்கான கால அவகாசம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த ஐடிஐ படிப்புகளில் சேர்வதால் கிடைக்கும் நன்மைகள், உதவித்தொகை, வேலைவாய்ப்புகள், சம்பளம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ளது.
0 Comments