Tenkasi Crime News: தென்காசி மாவட்டத்தில் அங்கன்வாடி ஊழியர் ஒருவர் குழந்தைகளை பிளாஸ்டிக் கோணிப் பையில் திணித்துக் கடத்துவது போல் மூடியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அங்கன்வாடி ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
0 Comments