https://ift.tt/2QkwRnj

குட்கா உரிமை மீறல் விவகாரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டப்பேரவைக்குள் கடந்த 2017-ல் குட்கா கொண்டு சென்றதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்களுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து திமுக எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, இதில் அடிப்படை தவறு இருப்பதாக கூறி நோட்டீஸை ரத்து செய்தது. இதில் உரிமை மீறல் இருப்பதாக கருதினால் மீண்டும் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கோரலாம் என 2020 ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3syitFg

Post a Comment

0 Comments