
இரவு நேர ஊரடங்கின்போது சென்னையில் 2 ஆயிரம் போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
கரோனா தாக்கம் இரண்டாவது அலையாக இந்தியா முழுவதும் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்திலும் கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையிலும் கணிசமாக உயர்ந்து வருகிறது. இதையடுத்து முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கும் வகையில் அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தடுப்பூசி போடும் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3n8OWAM
0 Comments