
கூடுவாஞ்சேரி அடுத்த மாடம்பாக்கம் ஸ்கூல் தெருவைச் சேர்ந்தவர் அசோக்குமார் (37) இவர் பல்லாவரத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வந்தார்.
நேற்று இவர் தனது இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்குச் சென்றார். கூடுவாஞ்சேரி அருகே சென்றபோது 2 பெண்கள் திடீரென சாலையைக் கடக்க முயன்றனர். இதனால், பதற்றமடைந்த அசோக்குமார் திடீரென தனது பைக்கை பிரேக் அடித்து நிறுத்தினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3dvf6ug
0 Comments