
செங்கல்பட்டு ஹிந்துஸ்தான் பயோடெக் நிறுவனத்தில் தடுப்பூசி தயாரிக்கும் பணியை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று பிரதமருக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினருமான டி.கே.ரங்கராஜன் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து மோடிக்கு அவர் நேற்று எழுதிய கடிதம்:நாட்டில் தற்போது நிலவிவரும் கடுமையான கோவிட் தொற்றை தடுப்பதற்கான தடுப்பூசியை தயாரிக்கவும், கிடைக்கும் இடங்களில் எல்லாம் தடுப்பூசி வாங்கவும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3gnMm8T
0 Comments