
கரோனா சிகிச்சைக்கான ‘ரெம்டெசிவிர்’ மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கரோனா தொற்று 2-வது அலை வேகமாகப் பரவி வருகிறது. தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் மட்டும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன், வெண்டிலேட்டர் வசதிகள் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3xfaa4J
0 Comments