https://ift.tt/3tJEMsM

அரசு போக்குவரத்துக் கழகங்களில் 45 வயதுக்கு மேற்பட்ட 70 ஆயிரம் பேருக்கும் அடுத்த ஒரு மாதத்தில் கரோனா தடுப்பூசி போடப்படும் என போக்குவரத்து துறை செயலர் சி.சமயமூர்த்தி தெரிவித்துள்ளார்.

சென்னை பல்லவன் இல்லத்தில் உள்ள மாநகர போக்குவரத்துக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை போக்குவரத்துத் துறை செயலர் சி.சமயமூர்த்தி நேற்று பார்வையிட்டார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/32EA6IZ

Post a Comment

0 Comments