https://ift.tt/3tgwuIF

பவானி அருகே நாய் கடித்ததில் 12 ஆடுகள் உயிரிழந்தன.

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்துள்ள ஜம்பை பேரூராட்சிக்கு உட்பட்ட நல்லிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த பூர்ணம் என்ற மூதாட்டி, 25-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். இவரது ஆட்டுப்பட்டியில் நேற்று முன்தினம் இரவு புகுந்த மர்ம விலங்கு ஒன்று ஆடுகளைக் கடித்து காயப்படுத்தியது. ஆடுகளின் அலறல் சத்தம் கேட்டு வந்த பூர்ணம், சத்தமிட்டுள்ளார். இதையடுத்து அந்த விலங்கு அங்கிருந்து ஓடியது. மர்ம விலங்கு கடித்து காயப்படுத்தியதில் 12 ஆடுகள் இறந்தன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2QniYV0

Post a Comment

0 Comments