https://ift.tt/2RFbptr

கரோனா பரவலை தடுக்க நாளைமுதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால், தமிழகம் முழுவதும் இன்று இரவு வரை போதியஅளவில் அரசு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கரோனா பரவலை தடுக்க நாளை (மே 10) முதல் 24-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதனால், மக்கள் தங்களது இருப்பிடங்களுக்கு செல்லவும், சொந்தஊர் செல்வோருக்கு வசதியாகவும் மே 8, 9-ம் தேதிகளில் தடையின்றி போதிய அளவில் அரசுபேருந்துகளை இயக்க வேண்டும்என்று அரசு போக்குவரத்து கழகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3hd7Aqc

Post a Comment

0 Comments