
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ள கூத்திப்பாறை கண்மாய் கரையில் கி.பி. 16-17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரே கல்லில் 4 அரிய சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் செல்லப்பாண்டியன் மற்றும் பாண்டியநாடு பண்பாட்டு மைய ஆய்வாளர்கள் தர், செல்வம், மாரீஸ்வரன் ஆகியோர் இந்த அரிய சிற்பத்தை கண்டெடுத்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3o3wTN5
0 Comments