
புதுச்சேரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் அ.மு.சலீம் வெளியிட்ட அறிக்கை:
கரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு ஆக்கபூர் வமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. அதற்கான அரசமைப்பும் புதுச்சேரியில் இல்லை. சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி மூன்று வாரங்கள் ஆன பின்னரும் கூட முழுமையாக அரசு அமைய முடியாத சூழல் ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3yxF2hm
0 Comments