தமிழகம்

Annamalai 2026 TN Assembly Election: 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடக்கூடிய பாஜக வேட்பாளர்கள் யார் யார் என்ற பெயர் பட்டியல் இன்று வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அப்பட்டியலில் அண்ணாமலை இடம் பிடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.   

Post a Comment

0 Comments