CM Vijay Credit Rs 1000 To Students: புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ், உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு முதல்வர் விஜய் ரூ.1000 வரவு வைத்துள்ளார். இதனால், மாணவர்கள் குஷியில் உள்ளனர். அதே நேரத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 எப்போது வரவு வைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
0 Comments